கோவையில் குண்டுகள் வெடிக்கும்: மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் மூலம் மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்குக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அக் கடிதத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் சிலர் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்து கோவை நகரையே நாசமாக்க முடிவு செய்துள்ளனர்.
இது மிகவும் நம்பிக்கை வாய்ந்தவரிடம் இருந்து கிடைத்த தகவல். அசம்பாவிதம் நடைபெறும் முன் குண்டு வெடிப்பை தடுத்து நிறுத்த வேண்டுகிறேன் என்று கூறபட்டு இருந்தது.
இது தொடர்பாக ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து கோவை நகரில் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மர்ம கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications