வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னையில் 5 பள்ளிகளை முற்றுகையிட்ட பெற்றோர்
சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் வட சென்னையில் உள்ள 5 பள்ளிகளை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் பெற்றோர் பீதி அடைந்தனர். தொலைக்காட்சிகளிலும் வளசரவாக்கம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று செய்திகள் வந்தது.
இதை பார்த்த பெற்றோர்கள் எங்கே தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதோ என்று அஞ்சினர். உடனே தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
சென்னை வடபழனியில் உள்ள 1 பள்ளி, கொருக்குப்பேட்டையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கும் பெற்றோர் படையெடுத்து அவற்றை முற்றுகையிட்டனர். தங்கள் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு கூறி அழைத்தும் சென்றுவிட்டனர்.
இவ்வாறு பெற்றோர்கள் திடீர் என்று பள்ளிகளை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications