ஓடியாங்க ஓடியாங்க.. வந்துருச்சு பாம்பே சர்க்கஸ்.. சென்னைக்கு!
சென்னை: இந்தியாவின் பிரபலமான பாம்பே சர்க்கஸ் நிறுவனம் சென்னைக்கு வந்துள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இந்த சர்க்கஸ் நடந்து வருகிறது.
சர்க்கஸ் நிறுவனத்தின் கலைஞர்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்ஐஐஏ மைதானத்தில் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1920 முதல்
1920ம் ஆண்டு முதல் எங்களது சர்க்கஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

ஜனாதிபதி முதல் சாமானியர்கள் வரை
எங்களது சர்க்கஸை ஜனாதிபதி முதல் சாமானியர்கள் வரை பல தரப்பினரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். பல பிரதமர்களும் பார்த்து ரசித்துள்ளனர்.

சாகச நிகழ்ச்சிகள்
இந்த நிலையில் எங்களது நிறுவனத்தின் வீரர்கள், சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கடந்த 19ம் தேதி முதல் சர்க்கஸ் செய்து காட்டி வருகின்றனர்.

கென்யா - கரீபியாவிலிருந்து
இந்த நிகழ்ச்சியில் கென்யா, கரீபியன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டைமிங் என்னப்பா
தினசரி மதியம் 1 மணி, 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடைபெறும்.

ரூ. 100 முதல் 300 வரை
பார்வையாளர் கட்டணமாக ரூ. 100, 200, 300 என நிர்ணயித்துள்ளோம். முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications