செல்போன் மோகம்: ஆம்பூரில் சிறுவன் கொலை: இளைஞர் கைது
செல்போன் மோகத்தால் ஆம்பூரில் சிறுவனை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
ஆம்பூர்: செல்போன் மோகத்தால் ஆம்பூரில் ஒரு சிறுவனை இளைஞர் ஒருவர் கொலை செய்ததை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (8). 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவருடைய தந்தையின் செல்போனை வைத்துக் கொண்டு விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ் (20) அந்த சிறுவனையும் செல்போனையும் பார்த்துவிட்டார். அவருக்கோ நீண்ட நாட்களாக ஒரு செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அவருக்கு இருந்த பணப்பிரச்சினையால் அவரால் வாங்க முடியவில்லை. இதனால் சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்தார். அப்போது சிறுவன் சப்தமிட்டதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications