மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே காவிரி பிரச்னையில் தீர்வு: வைகோ
மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே காவிரி பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

கும்பகோணம் : காவிரி பிரச்னையில் மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் தடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், கர்நாடக சட்டபைத் தேர்தலில் பாஜகவால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.

நாடு முழுவதும் பாஜக கொண்டுவந்த தவறான திட்டங்களால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் பாஜகவை எதிர்க்கும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே, காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், திராவிடத்திற்கும் ,திமுகவிற்கும் தான் எப்போதும் துணையாக இருப்பேன் என்றும், ஸ்டாலினுக்கு தலைமை ஏற்கும் முதிர்ச்சி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications