பி.எஸ்.என்.எல் இணைப்பு வழக்கு – தயாநிதி மாறன் பி.ஏ உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை: பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் கோரி மனு செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கவுதமன் உள்ளிட்ட மூன்று பேரின் மனுக்களும் நாளைக்கு விசாரணைக்கு வருகின்றன.

இவர்களின் மனு குறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடான வகையில், சட்டவிரோதமாக சன் டிவிக்குப் பயன்படுத்தியதாக சிபிஐ புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக வழக்கும் பதிவலு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜனவரி 21 ஆம் தேதி தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கெளதமன், சன் டி.வி. தொழில்நுட்ப ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது.
இவர்களை சிபிஐ காவலில் எடுக்க முயற்சித்தது. ஆனால் கோர்ட் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் நா்ளைக்கு விசாரணைக்கு வருகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications