பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டபயனாளிகளுக்கு இலவச சிம் கார்டுகள்
திருநெல்வேலி: பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டத்தில் (வீட்டுக்கொரு வங்கிக் கணக்குத் திட்டம்) வங்கிக் கணக்குப் பெற்றவர்களுக்கு பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமரின் ஜன்-தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு வங்கிகளில் புதிதாக சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. இவ்வாறு வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளவர்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெய்டு செல்போன் இணைப்புகளுக்கான சிம் கார்டுகளை முற்றிலும் இலவசமாக கடந்த 8 ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது.
தொடர்ந்து 90 நாள்களுக்கு இவ்வாறு சிம் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்த இலவச சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல்.லின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் இருந்து மட்டும் பொதுமக்கள் பெறமுடியும். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் வந்து இலவச சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய சிம் கார்டுகள் பெறுவதற்கான இதர விதிமுறைகளும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அமலில் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications