ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் நகை, பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகை 60ஆயிரம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் கிராமம். இங்கு வசிப்பவர் ஆடிட்டர் சேர்மன் ஜெபராஜ். இவர் நேற்று தனது குடும்பத்தோடு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நள்ளிரவு வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில்இருந்து இருந்த 215கிராம் தங்க பொருட்கள்,ரொக்கபணம் ரூபாய்.60ஆயிரம்,மற்றும் ஏ.டி.எம்.கார்டு ஆகிய பொருட்களை யாரோ மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications