ஓசூர் அருகே நடைபெற்ற எருதாட்டம்-அமைச்சர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
ஓசூர் அருகே சிறப்பாக நடைபெற்ற எருதாட்டத்தில் ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்றன.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்ற எருதாட்டத்தினை அமைச்சர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தாசனபுரம் கிராமத்தில் ஸ்ரீலெஷ்மி வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியினை இந்த போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி துவக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த எருதாட்ட நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.












Click it and Unblock the Notifications