'சின்னம்மா' சசிகலாவுக்காக அதிமுக விதிகள் தளர்த்தப்படும்: பொன்னையன் தடாலடி!
சசிகலாவே அதிமுக பொதுச்செயலர் என பொன்னையன் கூறியுள்ளார். சசிகலாவுக்காக அதிமுக கட்சி விதிகள் தளர்த்தப்படும் எனவும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்பதற்கு ஏற்ப கட்சி விதிகளை தளர்த்துவோம் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன்னையன் கூறியதாவது:

1982-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து வருகிறார் சசிகலா. அதிமுகவில் 30 லட்சம் தொண்டர்கள் என்ற நிலையை 1.5 கோடியாக உயர்த்த ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா.
அவர் அதிமுகவின் பொதுச்செயலராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அவருக்காகவே கட்சியின் விதிகளை தளர்த்துவோம்.
சின்னம்மா சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை. பொய்யானவை.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications