'அம்மா' நகரான ஆர்.கே. நகர் தொகுதி: பரபரக்கும் அதிமுகவினர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதையொட்டி அந்த தொகுதி பரபரக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதால் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து வரும் ஜூன் மாதம் 27ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. திரும்பும் பக்கமெல்லாம் சுவர்களில் அம்மாவுக்கு வாக்களிக்குமாறு பல வண்ணங்களில் எழுதப்படுகின்றது. எங்கு சென்றாலும் அம்மாவின் போஸ்டர்களை பார்க்க முடிகிறது. மேலும் அதிமுகவினர் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்காமல் ஓய்வது இல்லை என்ற முடிவோடு உள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஆர்.கே.நகர் அம்மா நகராக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications