அதிமுக அணிகள் இணையலையே... காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அணிகள் இணையும் என்று ஜெயலலிதா சமாதியில் காத்திருந்த தொண்டர்கள் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினர் தரப்பில் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்,

அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதாவின் சமாதியில் அறிவிப்பார்கள் என நேற்று தகவல் வெளியாகின. இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் குவிந்தனர்.
அணிகள் இணைப்பு குறித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை. இணைப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சென்னை மெரினாவில் கனமழை பெய்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications