'என்னை தருண் தமிழ் விஜய் என்றே இனி அழையுங்கள்!'
சென்னை: என்னை இனி தருண் தமிழ் விஜய் என்றே அழையுங்கள் என்று உத்தரகாண்ட் எம்பி தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதை முன்னின்று செய்து வரும் தருண் விஜய் எம்.பி. நேற்று சென்னையில் பேசுகையில், "இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். தமிழக மக்கள் என்னை அவர்களின் தம்பியாக கருதுகிறார்கள். என்னை தருண் விஜய் என்று அழைப்பதைவிட ‘தருண் தமிழ் விஜய்' என்று அழையுங்கள்.

திருவள்ளுவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்தியா ஒட்டுக்கும் சொந்தமானவர்.
இந்திய வரலாறு என்பது வீர சிவாஜி போன்ற வடமாநில மன்னர்களுடன் முழுமையடையாது. தமிழக மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களையும் சேர்த்துதான் முழுமை அடையும்.
திருவள்ளுவர் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர் குறித்த ஆய்வு இருக்கைகள் அமைக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்துவேன்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications