மணமக்களுக்கு கூட மரியாதை இல்லையா.. அம்மா ஸ்டிக்கர் பற்றி குஷ்பு கொதிப்பு
சென்னை: அதிமுகவினர் நடத்திய இலவச திருமணத்தின்போது மணமக்கள் நெற்றியில் அக்கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா படத்தை ஒட்டிய தொண்டர்கள் செயலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கண்டித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் அதிமுகவினர் நேற்று 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா போட்டோவை ஒட்டி வைத்திருந்தனர். இலவச திருமணம் செய்ய வந்த ஏழை மணமக்களை இவ்வாறு, தனிநபர் போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பியுள்ளன.
WTH is dis?Evn on varamalai n headgear hs 2 hve pics of the CM?Cnt v maintain sme decorum n respect atlst 4 couples? pic.twitter.com/TvOPX381Ia
— khushbusundar (@khushsundar) February 6, 2016
குஷ்பு தனது டிவிட் ஒன்றில், "என்ன இது? மாலையிலும், தலை கிரீடத்திலும் முதல்வர் போட்டோவா? மணமக்களுக்கான மரியாதை கூட காப்பாற்ற முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஜெயலலிதா ஆட்சியில், அடிமைகள், அடிமைகளாகவே இருக்கிறார்கள். புது மணத்தம்பதிகள் உட்பட யாருக்கும் சுயமரியாதை கிடையாது. கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்" என்று குஷ்புவின் டிவிட்டர் பாலோவர் கூறியதையும், குஷ்பு ரீடிவிட் செய்து அக்கருத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications