திருவாடானை அருகே சாலை விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாடானை: திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாடானை அருகே இருக்கும் பாசப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொடூர விபத்து ஒன்று நடந்து இருக்கிறது. இரண்டு கார்கள் மோதிக் கொண்ட இந்த விபத்து காரணமாக மூன்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணம் அடைந்து இருக்கின்றனர். அயூப்கான், ஷகீரா இதில் மரணம் அடைந்துள்ளனர்.
மரணம் அடைந்தவர்களில் சைபுன்னிசா என்ற குழந்தையும் அடக்கம். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மரணம் அடைந்த நான்கு பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவனம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications