ஆர்.கே. நகரில் தண்ணியாய் ஓடுகிறது கரன்சி.. கட்டுப்படுத்துங்களேன்.. தேர்தல் அதிகாரியிடம் தீபா புகார்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீபா பேரவையினர் தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே. நகரில் திரும்பும் இடமெல்லாம் பணப்பட்டுவாடா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பக்கம் பறக்கும் படை வந்தால் அந்தப்பக்கமாக பணத்தை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர் பலே கில்லாடிகள்.
வரும் 12ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் எப்படியும் வென்று தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் உள்ளார். இதற்கு போட்டியாக ஓபிஎஸ் அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று தீபா பேரவையைச் சேர்ந்தவர்கள் இன்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து தீபா சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்,
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி அதன் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். படகு சின்னத்தில் போட்டியிடும் இவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications