கல்லணையில் விவசாய சங்கங்கள், திரை நட்சத்திரங்கள் இணைந்து காவிரிக்காக "உறுதி ஏற்பு" ஒன்று கூடல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல் நடத்தப்பட்டது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல் நடத்தப்பட்டது. இதில் விவசாய சங்கங்கள், திரைநட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக கல்லணையும் போராட்ட களமாக மாறியுள்ளது. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர், டெல்டா விவசாயிகள் கல்லணையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திரை நட்சத்திரங்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
#CauveryProtest
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 27, 2018
இந்திய அரசே!
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு!
தமிழ்நாடு அரசே!
காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்!
காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!
கல்லணையில் உறுதி ஏற்பு ஒன்று கூடல்!#சீமான் pic.twitter.com/68Vzg8Hcpl
இந்த போராட்டத்தை உறுதி ஏற்பு ஒன்று கூடலாக நடத்தினர். இதில் ''இந்திய அரசே,காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு. தமிழ்நாடு அரசே, காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய். காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு.'' என்று முழக்கங்களை எழுப்பினர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications