காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு... வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை
காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருக்கிறது.
Recommended Video

சேலம்: காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருக்கிறது. தற்போது மேட்டூருக்கு நீர்வரத்து 64,091 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்து இருக்கிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு கடைமடை வரை வந்து இருக்கிறது. கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த வாரம்தான் பல வருடங்களுக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 48,065 கனஅடியில் இருந்து 64,091 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120.31 அடி, நீர் இருப்பு 93.96 டிஎம்சியாக
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 60,574 கனஅடியாக உள்ளது . இந்த தண்ணீர்வரத்து காரணமாக கல்லணையும் நிறைந்து இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications