டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை
நாமக்கல்: டிஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜு, உள்ளிட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜு, பள்ளிப்பாளையம் ஆய்வாளராக செயல்பட்டு தற்போது நாமக்கல் தனிப்பிரிவு ஆய்வாளராக உள்ள ராஜ், திருச்செங்கோடு எஸ்.ஐ. சந்திரகலா, காவலர் கெளரிசங்கர் ஆகியோரை நேற்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சிபிசிஐடி டி.எஸ்.பி ராஜன் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது டி.எஸ்.பி தற்கொலை செய்து கொண்டவுடன் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications