கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை
14 வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடி செய்த கனிஷ்க் நகை நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகை நிறுவனம். இந்த நிறுவனத்தில் நகைகள் தயாரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 14 வங்கிகளில் ரூ. 824 கோடி கடனை பெற்றுக் கொண்டு அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக சிபிஐக்கு பாரத ஸ்டேட் வங்கி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் தப்பியோடிவிட்டார். வங்கி மோசடியில் ஈடுபட்ட சென்னை கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடுத்து தங்கநகை நிறுவனம், உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications