கடன் மோசடி புகார்.. சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை
சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் பல்வேறு கார்ப்பரேஷன் வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பான விசாரணையில் இன்று சிபிஐ சோதனை நடத்தி இருக்கிறது.

கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ இந்த நிறுவனங்களின் மீது வழக்கு பதிந்துள்ளது. கடன் பெற்று திருப்பி தராத வழக்கில் சோதனை நடக்கிறது.
சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவன கிளைகளில் சோதனை நடக்கிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications