கன்னியாகுமரியில் மாணவிகள் உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமரா- கலெக்டரிடம் புகார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் விடுதியிலுள்ள உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளதாக, மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தாசையா நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமாக மாணவிகள் விடுதியும் உள்ளது. கல்லூரி விடுதிக்குள் கழிவறை மற்றும் மாணவிகள் உடைமாற்றும் அறையில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து முறையான பதில் வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சென்ற செய்தியாளர்கள் மீது கல்லூரி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கல்லூரி சேர்மன் தாசையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications