இறைச்சிக்காக மாடு விற்பனைக்கு தடை... உள்நாட்டு போரை உருவாக்கும் - தொல். திருமா கண்டனம்
இறைச்சிக்காக மாட்டை விற்பதோ, வாங்குவதோ கூடாது என மத்திய அரசு விதித்துள்ள தடை ஆபத்தானது. மத்திய அரசு நிந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமா கூறியுள்ளார்.
சென்னை: இறைச்சிக்காக மாட்டை விற்கவும் வாங்கவும் மத்திய அரசு விதித்துள்ள தடை ஆபத்தானது. அது உள்நாட்டுப் போரை உருவாக்கும். இதை எதிர்த்து ஜூன் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மாடுகளை இறைச்சிக்காக விறபனை செய்வதற்கு காட்ந்தவாரம் தடை விதித்தது. தனைக் கண்டித்து கேரள முதல்வர் கருத்துக் கூறினார். அதுமட்டுமில்லாமல் கேரளா மற்றும் திரிபுரா மாட்டிறைச்சித் திருவிழா நடத்தப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் அதுகுறித்து எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மாட்டுறைச்சி தடை குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது: இறைச்சிக்காக மாட்டை விற்கவும் வாங்கவும் விதித்துள்ள தடை, உள்நாட்டுப் போரை உருவாக்கும். இது ஒரு ஆபத்தான அறிவிப்பு. அதுவும் ரம்ஜான் நோன்பு காலத்தில் ஒட்டகங்களுக்குத் தடை என கூறியிருப்பது சமூக உறவுகளை பாதிக்கும் வகையில் இருக்கிறது.
மேலும், இது விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும். மத்திய அரசு இந்த தடையை திரும்பப் பெற வேண்டும். அப்படி பெறவில்லையெனில் ஜூன் 2ஆம் தேதி இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications