ஜெ. பதவியேற்பு விழாவில் பாஜக சார்பில் பொன். ரா, எச்.ராஜா, இல.கணேசன் பங்கேற்பு!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.யாகவும், முதல்வராகவும் பதவி வகிப்பதற்கான தடை நீங்கியது.

இதனால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வராக ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் 14, 14 பேராக இரண்டு குழுக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதேபோல், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, இல. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications