பாலியல் வன்முறை இழப்பீடுக்கு ரூ.200 கோடி நிதி!
டெல்லி: பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமில வீச்சு, பாலியல் வன்முறை, கடத்தல் ஆகிய குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதல்கட்டமாக ரூ.200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, மேற்கூறிய குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் உருவாக்கியுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.
இந்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமடைந்தவர்கள் என அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications