தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டன.
அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லோக்சபாதேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன' என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications