திருப்பதி தேவஸ்தான சென்னை கிளையில் நாயுடுகளுக்கு அதிக பதவி.. ஆந்திர முதல்வர் திட்டம்?
சென்னை: திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தின் சென்னை கிளையில் தனது ஜாதியினருக்கு முக்கியத்துவம் தந்து நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. புது பட்டியல் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. அக்கோயிலில் கூட்டம் அதிகரிப்பதால், பெரிய நகரங்களில், கோயில் கிளைகளை அமைத்துவருகிறது தேவஸ்தான டிரஸ்ட். இதன்படி, சென்னை டி.நகரிலும் திருப்பதி-திருமலை தேவஸ்தானக் கமிட்டியின் கிளை உள்ளது. அருகிலேயே வெங்கடாஜலபதி கோயிலும் உள்ளதால் பக்தர்கள் பெருமளவுக்கு இங்குவருகிறார்கள்.

இங்கிருந்தே, திருப்பதி கோவிலில் தரிசனம், தங்குமிடம் ஆகியவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்பதிவு செய்யவும் வசதியுள்ளது. இந்த சென்னை கிளையில் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம்.
நாயுடு சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆந்திர முதல்வர் நாயுடு காதில் இதுகுறித்து கொளுத்தி போட்டுள்ளனர். எனவே, சென்னையில் உள்ள கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை முழுவதுமாக மாற்றி அமைத்து, அதில் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களை பெரும்பான்மையாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications