சென்னை விமான நிலையம்: துபாய் பெண் பயணியிடம் 10 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரு வெவ்வேறு பயணிகளிடமிருந்து சுமார் 14 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமானம் வாயிலாக துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் சென்னை வந்திறங்கும் சந்தேகத்திற்குரிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தி இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தை மீட்டு வருகின்றனர்.
அந்தவகையில், துபாயில் இருந்து சென்னை வந்த பெண் பயணி விஜயலதாவிடமிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சித்திக் என்பவரிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலைய கழிப்பறைப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சுமார் 3.5கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இந்த 14 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications