மீண்டும் மீண்டும் உடையும் சென்னை விமான நிலைய கண்ணாடி - 22 ஆவது விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் ஏற்பட்ட விபத்தினால் பயணிகள் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை விமானநிலைய சர்வதேச முனையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதியின் 2 ஆவது தளத்தில், பயணிகளின் உடமைகள் சோதனை முடிந்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்துக்கு செல்லும் பகுதியில் சுமார் 40 அடி உயரத்தில் கண்ணாடி சுவர் உள்ளது.

இந்த சுவர் நேற்று மதியம் 3 மணிக்கு பயங்கர சத்தத்துடன் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கியபடி கண்ணாடிகள் இருந்தது.
இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். சென்னை விமானநிலையத்தில் இது போன்ற விபத்து நடப்பது இத்துடன் 22ஆவது முறை என்பது குறிப்பிடத்தகதாகும்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications