சென்னை கடற்கரையில் இருந்து டெல்லிக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னை: சென்னை கடற்கரை- டெல்லி இடையே சிறப்பு ரயில் இன்று இரவு 10 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழையால் ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியதை அடுத்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரலில் இருந்து 100க்கும் மேலான ரயில்கள் கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரயில் (எண். 02621) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, போபால், ஜன்சி, குவாலியர், ஆக்ரா மற்றும் நிஜாமுதீன் நிலையங்களில் நின்று செல்லும் என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் கூறியுள்ளார்.
இதனிடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் முழுமையாக வடியாத காரணத்தாலும், ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் இன்றுமுதல் டிசம்பர் 7ம் தேதிவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications