நட்சத்திர கிரிக்கெட் நடத்தியதில் முறைகேடு.. வராகி புகாரை விசாரிக்கப்போகிறது குற்றப்பிரிவு போலீஸ்
நடிகர் சங்க கிரிக்கெட் முறைகேடு பற்றி சென்னை குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்க உள்ளதாம்.
சென்னை: தென்இந்திய நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடு நடந்துள்ளதாக வராகி என்பவர் அளித்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்க உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் நடத்தியதில் சுமார் 6 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக நடிகரும், பத்திரிக்கையாளருமான வாராகி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும்,சென்னை போலீஸ் கமிஷனரிடமும் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நடிகர்கள் நாசர்,விஷால்,கார்த்திக் மற்றுமுள்ள சில நிர்வாகிகளுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. மேற்படி நபர்கள் விசாரனைக்கு ஆஜர் ஆகாததால் மேற்படி புகார் சென்னை மத்திய குற்ற பிரிவிற்கு விசாரிக்க மாற்றப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications