தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிப்பு
தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னையில் காவலர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு- வீடியோ
சென்னை: தற்கொலைக்கு முயன்று கைதான ஆயுதப்படை காவலர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை சக காவலர்கள் மீட்டனர்.

தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மெரினா காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் காவலர்கள் மீது பதியப்பட்ட 7 வழக்குகளில் 5 வழக்குகளை காவல்துறை ரத்து செய்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications