ரொம்ப ஓவரா குளுருதே.. மழை கண்டிப்பா வருமா சார்...?

வானம் மேகமூட்டமாக இருக்கிறது. ஆனால் இரவுக்கு மேல் மழை வரலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அதேசமயம், சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல குளிர் காற்று வீசுகிறது. இரவு நேரங்களில் ஏதோ பனிக்காலம் போல ஜில்லென்று குளிர்கிறது. மின்விசிறியை புல் ஸ்பீடில் வைத்துத் தூங்க முடியவில்லை. ஏசி போட முடியவில்லை.
தற்போது கடந்த சில நாட்களாக பகலிலிலும் கூட குளிர்கிறது. இதனால் வாகனங்களில் போகும்போது காதுக்குள் ஊடுறுவி இதயம் வரை ஜில்லிட்டுப் போகிறது. அப்படி குளிரடிக்கிறது. பனிக்காலத்தில்தான் வழக்கமாக இப்படிக் குளிரும். ஆனால் புயல் பக்கத்தில் வந்துள்ள நிலையில் இப்படிக் குளிருவது மக்களை குழப்பியடித்து வருகிறது.
ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சமும் மக்களின் முகங்களில் அப்பிக் கிடக்கிறது.
எஸ்.ஆர்.ரமணன் இன்று இரவு முதல் வட கடலோரப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்... சான்ஸ் கொடுத்து காத்திருந்துதான் பார்ப்போமே.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications