உங்களுக்கு இன்று லீவு.. ஜல்லிக்கட்டுக்காக போராடப் போய் வாருங்கள்.. வாவ் சிஇஓ!
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி, ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் போராட்டத்தில் தனது நிறுவன ஊழியர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக இன்று ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுமுறை அறிவித்து அனைவரையும் அசர வைத்துள்ளார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஜல்லிக்கட்டுக்காக தெருவில் இறங்கி உணர்ச்சிகரமாக போராடிக் கொண்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்களும், முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும், குடும்பம் குடும்பமாக போராடி வருவதை உலக அளவில் தமிழகத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கொவீனன்ட் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜோசுவா மதன் என்பவர், தனது நிறுவனத்திற்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார். தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரும் ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக இந்த விடுமுறையை அவர் அஏறிவித்து அசத்தியுள்ளார்.
ஒரு நாள் வருமானத்தை விட எனது மக்களின் போராட்டம்தான் எனக்கு முக்கியம் என்று அவர் கூறியுள்ளதுதான் முக்கியமானது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications