சென்னை, புறநகர்களில் காற்றுடன் மழை.. வெப்பம் தணிந்து குளிர்ச்சி குடியேறியது!
Recommended Video

சென்னை: சென்னையில் இன்றும் மாலையில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊரெல்லாம் வெளுத்து வாங்கும் மழையானது சென்னையில் இந்த முறை சற்றே வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வந்து போகும் மழை விளையாட்டை மக்களும் வரும்போது வரவேற்று ரசித்து வருகின்றனர்.

நேற்று மாலையில் நகரின் பல பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. அதேபோல இன்று மாலையும் தலைநகரத்தை நனைத்தது மழை.
நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை காணப்பட்டது. முகப்பேர், வளசரவாக்கம், போரூர், மடிப்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல புறநகர்களிலும் மழை காணப்பட்டது. குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. திடீர் மழையாலும், காற்றாலும் வெட்கை தணிந்தது என்றாலும் கூட மழை வலுவாக பெய்யாத காரணத்தால் புழுக்கம்தான் அதிகரித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications