மழை ஒருபுறம், கண்ணீர் மறுபுறம்: பூ தூவி 'அம்மா'வை வரவேற்ற அதிமுகவினர்
சென்னை: கடந்த 27ம் தேதியில் இருந்து கவலையுடன் திரிந்த அதிமுகவினர் சிறையில் இருந்து வீடு திரும்பிய ஜெயலலிதாவை பார்த்ததில் இருந்து சிரித்த முகமாய் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கடந்த 18ம் தேதி விடுதலையாகி சென்னை திரும்பினார்.
ஜெயலலிதாவை வரவேற்க சென்னையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் சாலையோரம் நின்றனர்.

சிறுவன்
அம்மா வருகிறார்கள் என்று எங்க அம்மா வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொடுத்த கொடியை பிடித்திருக்கிறேன் என்பது போல் சிறுவன் காட்சியளிக்கிறான்.

சிரிப்பு
ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததில் இருந்து அழுத முகத்துடன் இருந்த அதிமுகவினர் முகத்தில் ஞாயிற்றுக்கிழமை தான் சிரிப்பை பார்க்க முடிந்தது.

கொண்டாட்டம்
சிறையில் இருந்து வந்த ஜெயலிலதாவை வரவேற்க வாகனங்களில் அதிமுக கொடியுடன் வந்த கட்சியினர்.

மழை
மழை பெய்தாலும் சொட்ட சொட்ட நனைந்தாவது ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துவிட்டு தான் செல்வோம் என்று நின்ற பாசக்கார பெண்மணிகள்.

தாத்தா
கண் சரியாக தெரியாவிட்டாலும், தள்ளாடும் வயதானாலும் சரி ஜெயலலிதாவை வரவேற்க வேண்டும் என்ற ஆவலோடு நின்றிருந்த முதியவர்.

ஜெயலலிதா
தன்னை காண மழையில் நனைந்து கொண்டு நின்றிருந்தவர்களை பார்த்து சிரிக்கும் ஜெயலலிதா.

நன்றி
ஜெயலலிதாவை பார்த்த அதிமுகவினர் அவரின் கார் மீது பூமாரி பொழிந்தனர். தன் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து நெகிழ்ந்த ஜெயலலிதா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications