சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அயனாவரத்தில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வக்கீல்கள் சிலர் சேர்ந்து குற்றவாளிகளை தாக்கிய சம்பவமும் நடந்தது.இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். 17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வேண்டும். அரசு இதில் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும். அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். அதேபோல் சிறுமியின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications