ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100-ஆவது நாளின்போது மக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் இந்த 13 பேருக்கு இழப்பீடு கோரி ஹைகோர்ட் மதுரை கிளையில் விஜய் நிவாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஸ்டெர்லைட் ஆலை மொத்தமாக ரூ.750 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பயன்படுத்தப்படும் என்று கோரியிருந்தார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு ரூ.10 கோடி வழங்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள், வேதாந்தா குழுமம் 2 வாரங்களில் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளார்,
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications