சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் திடீர் போராட்டம்!
பத்திரிகையாளர் சதாசிவம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னை: தினமலர் வீடியோகிராபர் சதாசிவத்தை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாக்கியதைக் கண்டித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் தீக்கதிர் நிருபர் ஜாபர் உசேன் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார். இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தினமலர் வீடியோகிராபர் சதாசிவத்தை பாலமுருகன் என்ற சப் இன்ஸ்பெக்டர் தாக்கியிருக்கிறார். தொடரும் இத்தகைய தாக்குதல்களுக்கு நீதி கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை பத்திரிகையாளர்கள் கைவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications