சென்னை- மைசூர் சதாப்தி ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைப்பு
சென்னை: தெற்கு ரயில்வே சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கிறது. அதன்படி சென்னை - மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், பிகானீர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
12007/12008 சென்னை சென்டிரல் - மைசூர் - சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனிமேல் கூடுதலாக ஒரு ஏசி சேர் கார் இணைக்கப்படும். ஜூன் 29 முதல் இது அமலுக்கு வருகிறது.

12698/12697 திருவனந்தபுரம்- சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 4ம் தேதி முதல் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதியுடந் கூடிய பெட்டியுடன் ஜூலை 5 முதல் சென்னையிலிருந்தும் இணைக்கப்படும்.
22631/22632 சென்னை சென்டிரல் - பிகானீர் அனுவிராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூலை 2 முதல் சென்னையிலிருந்து ஒரு ஏசி 3 டயர் பெட்டியும், பிகானீலிருந்து ஜூலை 5 முதலும் இணைக்கப்படும்.
17643/17644 சென்னை எழும்பூர் - காக்கிநாடா சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜூன் 28 முதல் சென்னையிலிரு்தும், 29 முதல் காக்கிநாடாவிலிருநு்தும் ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படும்.
17652/17651 கச்சிகுடா -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு ஏசி 3 டயர் பெட்டி இணைக்கப்படும்.
12287/12288 கொச்சுவேலி - டேராடன், ஹரித்வார் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பரிஸ் ரயிலில் 2 ஏசி 3 டயர் பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், ஒருல லக்கேஜ் கம் பிரேக் வேன் கோச் இணைக்கப்படும்.
16334/16333 திருவனந்தபுரம் வேரவேல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.
16336/16335 நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
16359/16360 எர்ணாகுளம் -பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications