நீலாங்கரையில் நுரைத்து ஓடும் கழிவுநீர்... நோயில் மக்கள் அவதி- கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்: வீடியோ
சென்னை நீலாங்கரை பகுதியில் கால்வாயில் கழிவு நீர் கலந்து பிரமாண்ட நுரையுடன் செல்வதால் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூ
சென்னை: சென்னை நீலாங்கரையில் கழிவு நீர் நுரைத்துச் செல்கிறது. அங்குள்ள கால்வாயில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நுரையுண்டாகிறது. இந்த அசுத்த நீரால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ளது நீலாங்கரை. தற்போது அது பெரும் செல்வந்தர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டது. அங்கு ஓடும் பெரிய கால்வாயில் அசுத்தமான நீர் ஓடுகிறது. அதுவும் அந்த நீர் வேதிப் பொருட்கள் கலப்பினால் பிரமாண்டாமாக நுரைத்து ஓடுகிறது.

இந்த நுரை நீரால் தோல் வியாதிகள் ஏற்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த தண்ணீரில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தொண்டையில் பிரச்சனை ஏற்படுகிறது. பலருக்கு ஹார்மோன் பிரச்சனை உண்டாகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அங்கு வாழும் மக்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வதிகள் என பலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை மறியல் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை என விரக்தியுடன் கூறுகின்றனர். அதிகாரிகள் கண்ணில் இந்த மக்களின் பிரச்சனை படுமா? தீர்வு கிட்டுமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications