வெள்ளத்தில் சிக்கியுள்ள சக மக்களை மீட்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு சல்யூட்!
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள்.
சென்னையில் நேற்று 12 மணிநேரத்தில் 272 மிமீ மழை பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்களும் சக மக்களை காப்பாற்றி வருகிறார்கள்.
|
பைக்
சென்னை மக்கள் அருமையானவர்கள். வெள்ளத்தில் மூழ்கவிருந்த நபரை காப்பாற்றியுள்ளனர் என சக்கரவர்த்தி ட்வீட் செய்துள்ளார்.
|
ஊரப்பாக்கம்
கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கத்தில் சுமார் 30 பேரை ராணுவத்திநர் மீட்டுள்ளனர். தயவு செய்து அங்கு சென்று மக்களுக்கு உதவவும் என ராஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
|
அண்ணாநகர்
#PrayForCHennai அண்ணாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிறுவர்களை மீட்ட மக்கள்.
|
பேருந்து
இந்த நிலையிலும் பேருந்துகளை இயக்கி எங்களுக்கு உதவும் எம்டிசி டிரைவர்களை நினைத்து பெருமையாக உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications