சென்னை மழையையும், மற்ற ஊர் மழையையும் கம்பேர் பண்ண இந்த ஒரு போட்டோ போதும்!
குஷி படத்தில் ஜோதிகா மழை பற்றி ஆடும் ஒரு பாடலையும், படகோட்டி படத்தில் எம்ஜிஆர் மீனவர்கள் நிலை பற்றி பாடும் சோக பாடலையும் சென்னைக்கும் பிற ஊருக்குமாக இணைத்துவிட்டனர் நெட்டிசன்கள்.
Recommended Video

சென்னை: ஊர்ல, ஒலகத்துல எங்க மழை வந்தாலும் சும்மா இருக்காங்க, இந்த சென்னையில் மழை வந்தால் மட்டும் ஏன் இந்த அலப்பறை என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறதா?
நிலவியல், பெருகிவிட்ட கான்க்ரீட் கட்டுமானங்கள் என பல காரணங்கள் சென்னை வெள்ளத்திற்கு காரணமாகிவிட்டது, இந்த அமளி, துமளிகளுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் பிற மாவட்டங்கள் அதிலும், குறிப்பாக உட்புற மாவட்டங்களில் பரவலாக மழை இல்லை. அங்குள்ள விவசாயிகள் மழைக்காக ஏங்கியபடி உள்ளனர். இந்த நிலையில், ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த படம் இதுதான். குஷி படத்தில் ஜோதிகா மழை பற்றி ஆடும் ஒரு பாடலையும், படகோட்டி படத்தில் எம்ஜிஆர் மீனவர்கள் நிலை பற்றி பாடும் சோக பாடலையும் சென்னைக்கும் பிற ஊருக்குமாக இணைத்துவிட்டனர் நெட்டிசன்கள்.
இந்த ஒரு போட்டோ போதும், இப்போதுள்ள நிலைமையை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்ல.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications