சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கண்டெய்னர் லாரி வாடகையை 20% உயர்த்தக் கோரி சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 4,000 கண்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் அது தொடர்பாக இரு தரப்பினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 20 சதவீத கட்டண உயர்வு கோரிய நிலையில் 10 சதவீத உயர்வுக்கு சி.எப்.எஸ். ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications