ஆதார் அட்டை கேட்டு... சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் சாலை மறியல்!
சென்னை: ஆதார் அட்டை வழங்க வலியுறுத்தி சென்னையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானியம் பெறுவது உள்ளிட்ட பல அரசு உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. எனவே, ஆதார் அட்டையைப் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசும் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது காஸ் சிலிண்டர் மானிய விவகாரத்திலும் பல இடங்களில் ஆதார் அட்டை வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதனால் மக்கள் ஆதார் அட்டை பெற மும்முரமாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆதார் அட்டை கிடைக்கப் பெறாத சென்னை, சைதாப்பேட்டை பகுதி மக்கள் ஜோன்ஸ் சாலை, கடும்பாடி அம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதார் அட்டை கோரி சென்னையில் மக்கள் மறியலில் குதித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications