சென்னையில் இன்று 100 டிகிரி வெயில்.. இன்னும் 2 நாள் வெளுக்குமாம்!
சென்னை: தமிழகத்தில் நேற்று போலவே இன்றும் வெயில் கடுமையாக அடித்து வருகிறது. சென்னை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
நாடு முழுவதும் பரவலாக அனல் அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையமும், வெயில் தொடரும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்றும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெயிலையும், வெப்பத்தையும் சென்னை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

பகலில் கடும் வெயிலுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் தமிழகத்திலேயே சென்னையில்தான் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டு வீட்டோடு இருந்து வருகிறார்கள். அவசியம் என்றால் மட்டுமே வெளியில் தலை காட்ட துணிகிறார்கள்.
கடல் காற்றும் உரிய சமயத்தில் வருவதில்லை. தாமதமாக வீசுவதால் பகல் முழுவதும் வெப்பத்தில் புழுங்கும் நிலையில் மக்கள் உள்ளனர். மாலைக்கு மேல்தான் சற்று ஆசுவாசமான நிலை காணப்படுகிறது.
இந்த வெயில் இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பிற்பகல் 12 மணி நிலவரப்படி 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications