மணிமுத்தாறு அணையில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடியார் உத்தரவு!
மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
பிசான பருவ சாகுபடிக்காக நெல்லை மணிமுத்தாறு அணையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் 2018 மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

330.05 மில்லியன் கனஅடிக்கு மிகாமர் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 2757 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து நீர் திறக்க முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண்மையை பெருக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications