பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தகவல்
சென்னை: மூத்த பத்திரிகையாளரும், 'துக்ளக்' இதழின் ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோ காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கூட சோ-வை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் சோவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே 'சோ' ராமசாமி காலமானதாக குஷ்பு உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டனர். இதனையடுத்து பலரும் கண்டனம் தெரிவிக்கவே குஷ்பு மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் 'துக்ளக்' ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து
'சோ' ராமசாமி காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications