ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி!
ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருச்செங்கோடு: ரெய்டுக்கு பயந்து கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் காத்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குமாரசாமி என்பவரால் நடத்தப்படும் கிறிஸ்டி ஃபிரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு அதிக அளவு முட்டைகளை விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், போலி நிறுவனம் நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை திருவான்மியூரில் உள்ள குமாரசாமியின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

500க்கும் மேற்பட்ட அதிகாரிகள்
சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், திருச்செங்கோட்டில் உள்ள 76 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குமாரசாமியிடம் விசாரணை
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரசாமியை நேற்று கைது செய்தனர். சென்னையில் வைத்து குமாரசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி
இந்நிலையில் திருச்செங்கோடு ஆண்டிப்பாளையம் கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் கார்த்திகேயன் ரெய்டுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காலில் எலும்பு முறிவு
விசாரணையின் போது மாடியிலிருந்து கீழே குதித்தார் காசாளர் கார்த்திகேயன். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications