மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோருடன் முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஹைகோர்ட்டை நாடியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், பேரறிவாளனின் பரோல் காலத்தை நீடிக்க அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications